
வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
ஆனந்த் ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, மணி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது. டி. இமான் இசையமைக்கின்றார். பீ.டி.ஜி யூனிவர்சல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!