
சிரஞ்சீவியின் குடும்ப பெயரை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்ட லாவண்யா திரிபாதி
இந்த நிலையில் சிரஞ்சீவியின் குடும்ப பெயரான கொனிடேலா என்கிற பெயரை தன்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார் லாவண்யா திரிபாதி. தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்திலும் இந்த பெயரை அப்டேட் செய்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!