சிம்பு 48வது படத்தின் படப்பிடிப்பு எப்போது?
டிச 19, 2023
Advertisement
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இது வரலாற்று படமாக உருவாகுவதால் இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சிம்புவும் இந்த படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2024 ஜூன் மாதத்தில் இதன் படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளதால் 2025 பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!