
‛வேட்டையன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா...?
சமீபத்தில் இதன் அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்போது இந்த படத்தை 2024ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு ஏப்., 12ல் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!