
இந்திரா : டைட்டில் கேரக்டரில் மெஹ்ரின்
இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கும் நேரத்தில் படத்தின் டைட்டில் "இந்திரா" என்று அறிவித்துள்ளனர். இந்திரா கேரக்டரில் மெஹ்ரின் நடிக்கிறார். ஜெ.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்பான் மாலிக் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, நவரசா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சபரீஷ் நந்தா இயக்குகிறார். அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!