
விஜய் பாடல் பெயரில் பிரபுதேவா பட தலைப்பு
இதில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றார். யோகி பாபு, யாஷிகா ஆனந்த், அபிராமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் தலைப்பைப் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். காதல், காமெடி கலந்த கலகலப்பான படமாக உருவாகிறது.
விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா" என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. டிரெண்டிங் பாடலான அதையே இந்த படத்திற்கு தலைப்பாக்கி உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!