
அஜித் உடன் டின்னர் சாப்பிட்ட மகிழ்ச்சியில் ஆரவ்
நடிகர்கள் அஜித் , அர்ஜுன் ஆகியோருடன் படப்பிடிப்புக்கு பிறகு டின்னர் சாப்பிட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். அதோடு கடின உழைப்பிற்கு பிறகு சாப்பிடுகிறோம் என்று ஒரு கேப்சனும் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஆரவ். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!