
சலார் குழுவுக்கு சம்மதம் சொல்வாரா ராஜமவுலி?
இதனிடையே, வீடியோ பேட்டிகளை மட்டும் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்காக தற்போதைய பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலியை அணுகியுள்ளார்களாம். "சலார்" படக்குழுவினரை ராஜமவுலி பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டுள்ளார்களாம். இதற்கு ராஜமவுலி சம்மதம் சொல்வாரா என்பது இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அவர் சம்மதித்தால் அதை மட்டுமே வைத்து படத்தின் புரமோஷனை முடித்துக் கொள்ள திட்டமாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!