
அஜித்தின் விடாமுயற்சியில் இணைந்த ஆரவ்!
இந்த நிலையில் தற்போது ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய கலகத்தலைவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிக்பாஸ்-1 சீசன் டைட்டில் வின்னர் ஆரவ்வும் தற்போது விடாமுயற்சியில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆரவ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!