
லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் ஹேக் ஆனதா... - அவரே தந்த விளக்கம்
இந்நிலையில் லோகேஷின் பேஸ்புக் கணக்கு என கூறி அதிலிருந்து ஆபாச படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பின்னர் அவரது பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள லோகேஷ், ‛‛நான் எக்ஸ் மற்றும் இன்ஸ்டா தளத்தில் மட்டுமே பயணித்து வருகிறேன். வேறு எந்த வலை தளத்திலும் இல்லை. என் பெயரில் வேறு தளங்களில் கணக்குகள் இருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். அன் பாலோ செய்து விடுங்கள்"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!