
புதிய படத்தில் பவித்ரா மாரிமுத்து
படத்தை வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் எழுதி இயக்குகிறார். பிக் பேங்க் சினிமாஸ் தயாரிக்கிறது. முக்கிய வேடங்களில் யோகி பாபு, இனிகோ பிரபாகர் நடிக்கின்றனர். பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்கிறார். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!