தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்!
டிச 11, 2023
Advertisement
மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் "நண்பன் ஒருவன் வந்த பிறகு". குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார் .
ஏற்கனவே இந்த படத்திலிருந்து ஹிப்ஹாப் ஆதி குரலில் வெளிவந்த முதல் பாடலைத் தொடர்ந்து தற்போது தனுஷ் குரலில் "அழாதே" என்கிற இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குனர், நடிகர் ஆனந்த் ரசிகராக தனுஷ் உடன் தான் இணைந்து எடுத்த போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!