
‛கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போது...? - தயாரிப்பாளர் பதில்
படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி தில் ராஜூ கூறுகையில், ‛‛நல்ல தரமான படங்கள் உருவாக அதிக நாட்கள் எடுக்கும். ராஜமவுலி, சுகுமார், ஷங்கர் போன்றோர் தங்களுக்கான காட்சிகள் திருப்தியாக வரும் வரை அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. முழு படமும் முடிந்த பிறகு தான் ரிலீஸ் பற்றி யோசிக்க முடியும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!