
அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன்
இந்த நிலையில் இப்படத்திற்கு "அதிர்ஷ்டசாலி" என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கதை மாதவன் எழுதியுள்ளார். மேலும், இதில் கதாநாயகியாக ஷர்மிளா மந்த்ரே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!