
தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த மாளவிகா மோகனன்
இதில் பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இதன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை மாளவிகா மோகனன் நிறைவு செய்ததாக உதவி இயக்குநர்கள் உடன் உள்ள போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு டப்பிங் பணியின் போது எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!