
ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்?
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சில தினங்களாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. தற்போது காக்க காக்க, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜீவன், ரஜினி 171- வது படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக இன்னொரு செய்தியும் வைரலாகி வருகிறது. இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது போகப்போகத்தான் தெரியும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!