
ஒரேநாளில் மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள்
இந்த நிலையில் அசோக் செல்வன் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள சபாநாயகன் என்ற படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல், கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி என்ற படமும் அதே நாளில் திரைக்கு வருகிறது. இப்படி ஒரே நாளில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் நடித்த படங்கள் மோதிக் கொள்வதால் பாக்ஸ் ஆபீஸில் யாருடைய படம் வெற்றி பெறப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!