
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு?
இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சந்தீப் ரெட்டி வங்கா கூறியதாவது, "நான் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவிற்கு "டெவில்" என்கிற படத்தின் கதையை கூறினேன். அது அனிமல் படம் அல்ல. அது அனிமல் படத்தை விட வைலன்ட் ஆக இருக்கும். இதனை மகேஷ் பாபு மறுக்கவில்லை" என்று தெரிவித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!