
என் ஹீரோ மம்முட்டி : சமந்தா புகழாரம்
இந்த நிலையில் படத்தை பார்த்த சமந்தா, இந்த படம் இந்த ஆண்டின் சிறந்த படம், மம்முட்டி எனது ஹீரோ, என்று புகழ்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
"காதல் தி கோர் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம், ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் "காதல் தி கோர்" திரைப்படத்தை பாருங்கள். மம்முட்டி சார் நீங்கள்தான் என் ஹீரோ. உங்கள் நடிப்பில் இருந்து என்னால் நீண்ட காலத்திற்கு வெளியே வர முடியாது. லவ் யு ஜோதிகா. ஜியோ பேபி நீங்கள் ஒரு லெஜெண்ட்" என்று பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!