
லூப் தொடர்கிறது - வெங்கட் பிரபுவின் பதிவால் எழுந்த யூகங்கள்!
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து, மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு-2 படத்தை அதே லூப் கதையில் இயக்கப் போகிறார் என்று சிம்புவின் ரசிகர்களும், தற்போது விஜய் நடித்து வரும் 68-வது படத்தையும் மாநாடு படத்தைப் போலவே லூப் கதை அம்சத்தில் தான் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், அதைத்தான் இப்படி லூப் தொடர்கிறது என்று அவர் பதிவிட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!