
கமலின் ஆளவந்தான் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோ வெளியானது!
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் பாதி மிருகம் பாதி என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், ஆயிரம் சூரியன் போல் வந்தான் ஆளவந்தான் என்ற பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இப்படம் 2001ம் ஆண்டு திரைக்கு வந்த போது பெரிய அளவில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், இந்த முறை இளவட்ட ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஆளவந்தான் படத்தை வெளியிடுகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!