விஜய் 68வது படத்தின் டைட்டில் எப்போது வெளியீடு?
நவ 25, 2023
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. இன்னும் பல நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பைப் படக்குழுவினர் வருகிற 2024 ஜனவரி 1ந் தேதி ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!