டபுள் ஐ ஸ்மார்ட் படத்திற்கு இசையமைக்கும் மணிசர்மா
நவ 24, 2023
Advertisement
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த "ஐ ஸ்மார்ட் ஷங்கர்" படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் "டபுள் ஐ ஸ்மார்ட்" எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினேனி, சஞ்சய் தத் என இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் 2024 மஹா சிவராத்திரியான மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது .
இந்த நிலையில் முதல் பாகத்திற்கு இசையமைத்த மணிசர்மா இப்போது டபுள் ஐ ஸ்மார்ட் படத்திற்கும் இசையமைக்கிறார் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் பாகத்திற்கு இசையமைத்த மணிசர்மா இப்போது டபுள் ஐ ஸ்மார்ட் படத்திற்கும் இசையமைக்கிறார் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!