
சினிமாவில் எதையும் எதிர்பார்க்கவில்லை: விஜய் சேதுபதி
காந்தி டாக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது ஒரு பிளாக் காமெடி படம். கிஷோர் இயக்கி உள்ளார். விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்பட இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!