
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த மலையாள நமீதா
நமீதா புரமோத் கூறும்போது “என்னோட முதல் பைலிங்குவல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியாவது மகிழ்ச்சி. காளிதாஸ் மிகச்சிறந்த கோ ஸ்டார். நடிப்பின் போது நிறைய உதவிகள் செய்தார். இயக்குநர் திறமையானவர் நன்றாக இயக்கியுள்ளார். இது நல்லதொரு திரில்லர் அனுபவம் தரும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!