
மீண்டும் ஹீரோயின் இல்லாமல் உருவாகும் கார்த்தி படம்
இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாதாம். இதில் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரை சுற்றி நடைபெறும் குடும்ப கதை தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கைதி படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் அல்லாமல் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!