‛குட் நைட் பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்
நவ 19, 2023
Advertisement
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‛அயலான்" படம் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராணுவம் தொடர்பான கதையில் இந்தபடம் உருவாகிறது. இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது புதிய படத்திற்காக கதை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்போது குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!