
அருண் விஜய் பிறந்தநாளில் வெளியான ‛வணங்கான் போஸ்டர்
இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் அருண் விஜய்யின் ஒரு கையில் விநாயகர் மற்றொரு கையில் பெரியார் இடம் பெற்ற போஸ்டர் வெளியாகி சலசலப்பை உருவாக்கியது. இந்த நிலையில் இன்று நடிகர் அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வணங்கான் படக்குழு சார்பாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!