
சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்த கேரக்டர் வெளியானது
அவர் கூறுகையில், இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு சினிமா இயக்குனராகவே வருகிறார். ஆர்.ஜே.பாலாஜியின் சலூனுக்கு வந்து முடி கத்தரித்து கொள்கிறார். இந்த ஒரே ஒரு சீனில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். அந்த காட்சிக்கு ஒரு பிரபலம்தான் நடிக்க வேண்டும் என்று யோசித்தபோது லோகேஷ் கனகராஜ் தான் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தார். இதை சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஏற்று அந்த சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்துக் கொடுத்தார் என்கிறார் கோகுல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!