
100 மில்லியனைக் கடந்த ஜெயிலர் - காவாலா… வீடியோ பாடல்
அதன் லிரிக் வீடியோ யு டியூப் தளத்தில் 215 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போது அப்பாடலின் வீடியோ 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பாடல் வெளியான ஒரு மாதத்திற்குள் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
"ஜெயிலர்" படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் இந்த "காவாலா" பாடலுக்கு முக்கிய இடமுண்டு. இப்பாடல் முழுக்க முழுக்க தமன்னாவின் கிளாமர் பாடலாக அமைந்தது. ரஜினி பாடலின் இடையில் ஓரிரு முறை மட்டுமே வந்து போவார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!