
‛தங்கலான் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு
இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகமல் இருந்தது. கடந்தவாரம் ரஞ்சித், ‛‛இந்த படத்தின் டீசர் ரெடியாகி விட்டது. அடுத்தவாரம் (இந்தவாரம்) முதல் அப்டேட் வெளியாகும்"" என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி தங்கலான் படத்தின் டீசரை வரும் நவ., 1ல் வெளியிடுகின்றனர். படத்தை 2024, குடியரசு தினமான ஜன.,26ல் ரிலீஸ் செய்கின்றனர்.
முன்னதாக இந்த படம் பொங்கல் வெளியீடு என கூறப்பட்டு வந்தது. இப்போது பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகி குடியரசு தினத்தில் வெளியாக போகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!