
இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டிய தனுஷின் 50வது படம்
அக் 27, 2023
Advertisement
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன், சேலம் சரவணன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சென்னை ஈ.சி.ஆர்-ல் பிரமாண்ட அரங்கம் அமைத்து இதன் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். மேலும், நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!