புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா இணைந்து நடித்துள்ள படம் "பார்கிங்". சோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் இப்படம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாம். சி. எஸ் இசையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் "செல்ல கள்ளியே" என்கிற பாடல் நாளை அக்டோபர் 27ந் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என புதிய புரோமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!