
போட்டி தெலுங்குப் படங்களை மிஞ்சிய லியோ
தெலுங்கில் முதல் நாளில் 16 கோடி, இரண்டாவது நாளில் 24 கோடி, மூன்றாவது நாளில் 32 கோடி என மொத்த வசூலையும் படத்தை வெளியிட்ட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நான்காவது நாளில் தொகையைச் சொல்லாமல் “பாக்ஸ் ஆபீஸ் வசூலை மாற்றி எழுதுகிறது,” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.
தெலுங்கில் சுமார் 16 கோடிக்கு விற்கப்பட்ட "லியோ" படத்தின் நிகர வசூல் 18 கோடியைத் தாண்டி லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது. கடந்த ஐந்து நாட்களில் 35 கோடி வரை வசூலாகியுள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை தெலுங்கில் இப்படம் முறியடித்துள்ளது. அது போலவே மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக வசூலைக் குவித்துள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!