
கார்த்தி குரலில் வெளிவந்த ‛ஜப்பான் முதல் பாடலுக்கு வரவேற்பு எப்படி
இந்த நிலையில் நேற்று ஜப்பான் படத்திலிருந்து " டச்சிங் டச்சிங்" எனும் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை கார்த்தி மற்றும் இந்திரா சவுகான் இணைந்து பாடியுள்ளனர். இது கார்த்தி, அணு இமானுவேல் இடையே உள்ள ஜாலியான காதல் பாடலாக உருவாகியுள்ளது. பாடல் வெளியான 22 மணிநேரத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!