
ரஜினி 171வது படம் பற்றி ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
அதில், ரஜினி 171வது படம் ஐமேக்ஸ் கேமராவை கொண்டு படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தின் கதை குறித்து லோகேஷ் கனகராஜ் என்னிடத்தில் ஒரே ஒரு வரிதான் கூறினார். அதை வைத்து பார்க்கும் போது, இந்த படம் ஒளிப்பதிவாளருக்கு சேலஞ்சிங்கான படமாக இருக்கும் என்பதோடு, இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!