
தீபாவளிக்கு வெளியாகும் ‛கேம் சேஞ்சர் படத்தின் முதல்பாடல்
இன்னும் ரிலீஸ் தேதியை கூட அறிவிக்காமல் உள்ள இப்படத்தின் முதல் பாடல் பற்றி அறிவித்துள்ளனர். அதன்படி, "ஜரகண்டி" எனும் இப்பாடல் வருகின்ற தீபாவளி பண்டிகை அன்று தெலுங்கு, தமிழ்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என நேற்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!