
கிச்சா சுதீப்புக்கு ஜோடியாகும் ஸ்ரீநிதி ஷெட்டி!
இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றார் என அவரது பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இவர் கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமானவர். தமிழில் "கோப்ரா" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!