
ஜப்பான் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தொடர்ந்து தற்போது இதன் பிஸ்னஸ் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா தெலுங்கு பதிப்பு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளனர் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்து வெளிவந்த "சர்தார்" படத்தை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!