
விஜய்யின் லியோ படம் குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு!
இந்த நிலையில் லியோ படத்தை பார்த்த ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் அப்படத்தை வாழ்த்தியுள்ள நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜூம் லியோ படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛லியோ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக லியோ தாஸ் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!