
மீண்டும் ஜோடி சேர்ந்த நானி, பிரியங்கா மோகன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதில் நானிக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது படக்குழுவினர் அதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே நானி, பிரியங்கா மோகன் இணைந்து "கேங் லீடர்" எனும் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!