
மும்பை செல்லும் ரஜினி 170வது படக்குழு
சமீபத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை செல்கின்றனர். இதில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்ற அக்டோபர் 23ம் தேதியில் இருந்து படமாக்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!