
கால்பந்து வீரராக வளரும் அஜித் மகன்
அஜீத், ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். அஜித் சமூக வலைத்தளங்களில் இல்லை. ஆனால், அவரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வருகிறார் ஷாலினி.
சமீபத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார் அஜித் மகன் ஆத்விக். அந்த படங்களை ஷாலினி பதிவிட்டுள்ளார். "எங்கள் குட்டித் தல" என்று ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!