
ரசிகர்களின் ஆசையே என் ஆசை - மிருணாள் தாக்கூர்
அவர் கூறுகையில், ‛‛குறிப்பிட்ட மொழிக்குள் சிக்க விரும்பவில்லை. எல்லா மொழிகளிலும் விதவிதமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். கதை, கதாபாத்திரங்களின் தன்மை தான் முக்கியம். நடிகர்களை புது விதமாக, வித்தியாசமாக பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதுவே என் ஆசை,"" என்கிறார் மிருணாள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!