
லியோ - அமெரிக்கா ஐமேக்ஸ் பிரிமியர் முன்பதிவு மீண்டும் ஆரம்பம்
ஆனால், இப்போது மீண்டும் ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளனர். சில தியேட்டர்களில் அதற்கான முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வருகிறது. மேலும் சில தியேட்டர்களிலும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக முன்பதிவிலேயே ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை "லியோ" கடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!