
பக்கத்து மாநிலங்களுக்கு ஓடும் லியோ ரசிகர்கள்
இருந்தாலும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் நடக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் முதல் நாள் காட்சிகள் ஆரம்பமாகின்றன.
எனவே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையோரம் இருக்கும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் "லியோ" படத்தை சீக்கிரமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களாம். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு அவற்றைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!