
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இணைந்த ரெட் ஜெயண்ட் நிறுவனம்!
இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கின்றனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது வருகின்ற தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!