
ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய துாதர் தமன்னா
ஏற்கனவே பல்வேறு விளம்பரங்களிலும், சில நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார் தமன்னா. இப்போது ஜப்பானின் அழகு சாதன நிறுவனமான ஷிஷீடோவின் இந்திய விளம்பர தூதராகி உள்ளார். இந்த நிறுவனத்திற்கு தூதரான முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தமன்னா கூறுகையில், ‛‛நூற்றாண்டை கடந்து நிற்கும் ஷிஷீடோ நிறுவனத்துடன் இணைந்தது மகிழ்ச்சி. அழகு என்பது வெளிப்புற தோற்றம் அல்ல, தங்களது சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது"" என குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!