
விஜய் பேசிய கெட்ட வார்த்தை- எதிர்ப்பு தெரிவித்த நடிகை கஸ்தூரி!!
இப்படியான நிலையில் நடிகை கஸ்தூரி அளித்த ஒரு பேட்டியில், ""இதற்கு முன்பும் தமிழ் திரை உலகில் பல படங்களில் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அதனால் இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இருப்பினும் சிறிய நடிகர்களின் படங்களில் இது போன்ற வார்த்தைகள் இடம்பெறுவதற்கும், விஜய் போன்ற ஆளுமை மிக்க நடிகர்களின் படங்களில் இடம் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் இது கண்டிக்கத்தக்கதாகும். அதே சமயம் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள அந்த வார்த்தைக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பொறுப்பேற்றுள்ளார். எனவே இது இயக்குனரின் தோல்வி என்றுதான் கூற வேண்டும்"" என தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார் நடிகை கஸ்தூரி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!