பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்
Advertisement
Advertisement
பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்
அக் 10, 2023
அ நிறம் | அளவு
Advertisement
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் ‛‛தடையறத் தாக்க, புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே"" உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது இந்தியன்-2, அயலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தவிர, தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். அக்டோபர் 10 ஆம் தேதியான இன்று தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மும்பையில் தனது ரசிகர்களுடன் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை அவர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நெட்டிசன்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!